சங்ககிரி தொகுதி – தமிழ்த் தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

24

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் பேரூராட்சியில் தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.