குறிஞ்சிப்பாடி தொகுதி – மாவீரர் நாள்

64

நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இன விடுதலை போராட்டத்தில் உயிர் கொடை தந்த மாவீரர்கள் நினைவை போற்றும் “மாவீரர் நாள்” நிகழ்வு குறிஞ்சிப்பாடி தலைமை அலுவலகமான “ஔவை குடிலில்” மாவீரர் சுடரேற்றி வீரவணக்கம செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி.