கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

75
 கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19/10/2020 அன்று மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.