குடந்தை – தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

73

10/10/20 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியம் சார்பாக உடையாளூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜா.திவ்யராஜ் தலைமையில் தொகுதி இணைச்செயலாளர் ர.அசோக் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.