கரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்

74

கரூர் கிழக்கு மாவட்டம் –
கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில்
தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு குளித்தலை வட்டம் தாளியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வில் சுடர் விளக்கு ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகடலூர் – குருதிக் கொடை முகாம்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்