கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

30

(29-11-2020)அன்று கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி மற்றும் ஆத்தங்கரைவிடுதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கினைப்பாளர் செந்தில்நாதன் சேகுவேரா அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்து மரக்கன்றுகளை வழங்கினார்.
மற்றும் புதுகை நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து பொருப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.