சாக்கோட்டை – மாவீரர் நாள்

58

27-11-2020 வெள்ளிக்கிழமை, சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் அரியக்குடியில்தமிழ் ஈழம் தாயக விடுதலைப் போருக்காக தாங்களின் இன்னுயிரை ஈந்த மாவீரர் அனைவருக்கும் நாம் தமிழர் உறவுகளும் தாய்த் தமிழ் சொந்தங்களும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.