கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

29

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் குமாரமங்கலத்தில் இன்று காலை 8 மணி அளவில் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க உடன் கிளை பொறுப்பாளர்கள் சிவனேசன், வெற்றிமாறன், தீபன், கபிலன், அன்பரசி ராஜா, ராஜா. மகளிர் பாசறை விமலாமேறி ஆகியோர் பங்குகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.