இராமநாதபுரம் தொகுதி – மனு அளித்தல்

51

10/11/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த சாலையை சரி செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திபூம்புகார் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி – தேர்தல் கள சுவர்விளம்பரம் செய்தல்