இராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

99

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை ராசபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது.


முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு.
அடுத்த செய்திகடலூர் – குருதிக் கொடை முகாம்