அம்பத்தூர் தொகுதி – கழிவுநீர், மின்சாரம் சம்மந்தமான குறைகளை மக்களின் கையெழுத்து பெற்று நகராட்சி அலுவலகத்தில் முறையிடுதல்

25

09.11.20 அன்று அம்பத்தூர் தொகுதிகுட்பட்ட 81,83 ஆவது வட்டங்களில் கழிவுநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்கள் மக்களிடம் இருந்து நமது உறவுகளுக்கு வந்ததை தொடர்ந்து 08.11.20அன்று மக்களிடம் நேரடியாக கையெழுத்துகள் பெறப்பட்டு அதை மாநகராட்சி மண்டல அலுவளகத்தில் புகார் செய்யப்பட்டது.

குறைபாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி – தமிழர் திருநாள் கொண்டாட்டம்.