ஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு

117

11/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

இப்புகழ் வணக்க நிகழ்வில் ஆலங்குளம் நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்
அடுத்த செய்திஅனைக்கட்டு தொகுதி – பனை விதை நடுதல் நிகழ்வு