வேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு

31

நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (59வது வார்டுடில்) ஐயா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் அவர்களின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி உள்ள மாணவ மாணவிகளுக்கு 50க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கபட்டது