மொடக்குறிச்சி – திருப்பூர் குமரன் புகழ் வணக்க நிகழ்வு

90

“கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 117-வது பிறந்த நாள் (04/10/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. அதனை ஒட்டி மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி துணைச்செயலாளர் திரு.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் கொடுமுடி ஒன்றியம், சிவகிரியில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நன்றி,
நாம் தமிழர் கட்சி,
மொடக்குறிச்சி தொகுதி.
தொடர்புக்கு: 8682983739

முந்தைய செய்திஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு | அம்பத்தூர் |
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா