மதுரை கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

156

கடந்த  13. 9 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து,
மாலை 4 மணி வரை. மதுரை கிழக்கு தொகுதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரி பட்டியில். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 45 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராய் இணைத்துக்கொண்டனர் ……