மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
35
நீட் தேர்வை கண்டித்து நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து மீட்க நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது