மதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

13

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அச்சிறுப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 25 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். 8148040402