மண்ணச்சநல்லூர் – புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

17

 

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னெடுக்கும்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :04.10.2020ஞாயிறு
நேரம்:மாலை 04 மணி
இடம் :#மண்ணச்சநல்லூர்
எதுமலை பிரிவு சாலை

#வேளாண்_பெருங்குடிகளே!
#பொதுமக்களே
பங்கேற்க வாரீர்! !!
– மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி