பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

48

04.10.2020  ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும்
600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகாட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா