திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 27/09/2020 காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் அவரங்குளம் மற்றும் புதுக்குளம் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.