நன்னிலம் தொகுதி – புதிய கல்வி கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

34

12.08.2020 சுற்றுச்சூழல் வரை 2020, புதிய கல்விக் கொள்கை, தேசிய மீனவர் கொள்கை மற்றும் தேசிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.