திருப்பூர் வடக்கு – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்

22

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு 20.09.2020. (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் நமது உறவுகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.