திருப்பத்தூர் தொகுதி – புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

121

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செ.புதூர் ஒன்றியம் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து (30/09/2020 ) காலை 11.30 செ.புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இதில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி உ.சிவராமன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்…இதில் தொகுதி,ஒன்றிய,நகர,பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்…