விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

112

05/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை சந்திப்பில் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி – பெருந்தமிழர் சித்தமல்லி முருகையன் புகழ்வணக்க நிகழ்வு