திருச்செந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 4-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நாசரேத் அருகே உள்ள முதலைமொழி குளத்தின் கரையில் நாசரேத் பேரூராட்சி நாம் தமிழர் உறுப்பினர்களால் சுமார் 300 பனைவிதைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடப்பட்டன.