திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

413

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின்
கொள்கை விளக்க துண்டறிக்கையுடன் அப்பகுதி மக்கள் 600-க்கும் மேற்பட்டோருக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.