தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி – புதிய கிளை கட்டமைப்பு கூட்டம் அக்டோபர் 26, 2020 116 தாராபுரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூலனூர் ஒன்றியம், எரசினம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள நாரணாவலசு கிராமத்தில் (11-10-2020) புதிய கிளை கட்டமைப்பு நடைபெற்றது.