சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.