வேப்பனஹள்ளி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

30

நாம்தமிழர் கட்சியின் கொள்கைகள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை சூலகிரி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களின் பார்வையில் எளிதில் படுமாறு ஒட்டப்பட்டது.

முந்தைய செய்திஅணைக்கட்டு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு