சிவகாசி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

23

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக 18.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை சிவகாசி  பேருந்து நிறுத்தம் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.