கோவில்பட்டி – மருது பாண்டியர் நினைவு நிகழ்வு

33

*நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்* 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.10.2020) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வீரப்பெரும்பாட்டன்களுக்கு
வீரவணக்க நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகள் அனைவரும் வீரப்பெரும்பாட்டன்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா
அடுத்த செய்திஎழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு