வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கும்மிடிப்பூண்டிசுற்றுச்சூழல் பாசறை கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா அக்டோபர் 14, 2020 147 நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது