கும்பகோணம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

159

02/10/2020 அன்று நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா கும்பகோணம் சட்டமன்ற தொகுதி குடந்தை தெற்கு ஒன்றியம் திப்பிராஜபுரம் பகுதியில் நடைப்பெற்றது.

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்