கீ.வ.குப்பம் – புலிக் கொடி ஏற்றும் விழா

24

(04/10/2020) அன்று
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கீ வ குப்பம் தொகுதி காவனூர் ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் வள்ளலார் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.