குமராபாளையம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

48

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் பனைத் திருவிழா துவங்கியது. சுமார் 2000 பனை விதைகளுக்கு மேல் விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திராஜபாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகீ.வ.குப்பம் – புலிக் கொடி ஏற்றும் விழா