ஒட்டன்சத்திரம் – சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த மனு

47

ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள காளிப்பட்டி ஊராட்சி யில் இருக்கும் செங்குளத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மதுரை நீதி மன்றம் முதல்வர் தனி பிரிவு கனிமவள துறை புவியியல் துறை இப்படி அனைத்து துறைகளுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளது ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி.