பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

177

பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் – சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த மனு
அடுத்த செய்திமணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா