இராமேஸ்வரம் – நகராட்சி சார்பில் பனைவிதை நடுதல்

13

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் 2021 தேர்தல் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்லும் வழி எங்கும் இராமேசுவரம் நகராட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடவு செய்யப்பட்டது,
இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.