ஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்

26

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17 10 2020 அன்று இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் சிறை படுத்தப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.