ஆம்பூர் – காமராஜர் வீரவணக்க நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

18

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் வணக்க நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது.