டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் விழா. இந்தியாவின் முதல் குடிமகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அணுசக்தி விஞ்ஞானி தமிழகத்தின் தங்க மகன் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்களின் 89வது பிறந்தநாளை நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பாக 15 10 2020 அன்று காலை 10 மணி அளவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் கொண்டாடப்பட்டது.