அம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.

533

04.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டத்தின் சார்பில்
ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது
அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு திறப்பு நிகழ்வில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு புலிக்கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.
அடுத்த செய்திகல்லிடைக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்