விளைநிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கபடுவதை தடுக்க களஆய்வு|விளாத்திகுளம் தொகுதி

70

16-6-2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் கீழவைப்பார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் விளைநிலம் மற்றும் கண்மாய்க்கு அருகில் நீர்வழி தடத்தை மறித்து தனியார் நிறுவனம் உருவாக்க முயலும் உப்பள பணிகளை தடுப்பது குறித்து அந்த பகுதிகள் முழுவதும் ஊர்மக்களுடன் பார்வையிடப்பட்டது, மேலும், அந்த பணிகளை நிறுத்தும் வழிகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சாத்தூர்