விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு

71

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்*
நேரம்:- மாலை 5 மணி
இடம்:-  *சிவன் திரையரங்கு அருகில்*
ஒன்றிய பகுதிகள்:-
நேரம்:- 5.30 மணி
இடம்:- *தட்டாங்குட்டை, ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து*
நேரம்:- 6 மணி
இடம்:- *தொரவலூர் பேருந்து நிறுத்தம் அருகில்*
நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் நமது உறவுகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.