பொதுக்கழிப்பிடம் பயண்பாட்டிற்க்கு வர வேண்டி பேரூராட்சி அலுவலத்தில் மனு – தூத்துக்குடி

21

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுகழிப்பிடம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டி எட்டயபுரம் பேரூராட்சியில் மனு
எட்டையபுரம் பேரூராட்சியில்  பிதப்பரம் சாலையில் உள்ள கழிப்பறை கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டிய நிலையில் பல மாதங்களாக உள்ளது இதை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டி இன்று நாம் தமிழர் கட்சி எட்டையபுரம் நகரம் சார்பாக மனு அளிக்கப்பட்டது…