பெரும் பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – நாமக்கல்

7

01/09/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம் மற்றும் தங்கை அனிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. திருமலை பாண்டியன் அவர்களின் தலைமையில் மற்றும் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு. சரண் குமார் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர் திரு.வழக்கறிஞர் செயப்பிரகாஷ், பொருளாளர் திரு.மனோகரன் மற்றும் பரமத்திவேலூர் தொகுதி செயலாளர் திரு.சதிஷ் குமார் மற்றும் நாமக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் செயலாளர் திரு.முனைவர் ஆனந்த், துணை தலைவர் திரு.சிவராமன்,துணைச் செயலாளர் திரு.விவின், செய்தி தொடர்பாளர் திரு.அருண், குருதிக்கொடை பாசறை செயலாளர் திரு.பிரதீப் மற்றும் நாமக்கல் நகர பொறுப்பாளர்கள் தலைவர் திரு.குமார், செயளாலர் திரு.உலகநாதன் செய்தி தொடர்பாளர் திரு.அரவிந்த்_தாஸ், புதுச்சத்திரம் ஒன்றிய பொருளாளர் திரு.கண்ணன்,மோகனூர் ஒன்றிய செய்தித்தொடர்பாளர் தினேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அருண்-9964411989,
செய்தி தொடர்பாளர்,
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி.