பாரதியார் புகழ்வணக்கம் செலுத்துதல்|விளாத்திகுளம் தொகுதி

13

11 .9 .2020 அன்று பாரதியார் நினைவு நாள் நிகழ்வாக எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு போற்றப்பட்டது .