தென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

48

நாம் தமிழர் கட்சி
தென்காசி நகரம் சார்பாக உடையார் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ஒரே பகுதியில் 50 மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஎழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்