நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் – மொடக்குறிச்சி தொகுதி

32

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மொடக்குறிச்சி தொகுதி உறவுகள் இன்று ஈடுபட்டனர்.
#BanNeet_SaveTNStudents

முந்தைய செய்திநீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்