நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாடம் – பண்ருட்டி

15

16.09.2020 அன்று நீட் தேர்வை எதிர்த்து #நாம்_தமிழர்_கட்சி #பண்ருட்டி_தொகுதி #நெல்லிக்குப்பம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.